எம்மைப்பற்றி

தமிழ் மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவற்காக சுவிஸ் நாட்டில் சுகாதாரத்துறையில் பணி புரியும்  வைத்தியர்கள், இயற்கை வைத்தியர்கள், தாதியர் மற்றும் சுகாதாரத்துறைப் பணியாளர்கள் அனைவரும் இணைந்து செயற்படும், பொதுநல நோக்கம் கொண்ட ஒரு அமைப்பே  நலவாழ்வு ஆகும். இது 2007ம் ஆண்டு நிறுவப்பட்டது.