சந்தா சேவை

நலவாழ்வுச் சஞ்சியின் சந்தாதாரர் ஆகி விட்டீர்களா? நீங்கள் சந்தாதாரர் ஆகும் போது சஞ்சிகையை 3மாதத்திற்கு ஒரு தடவை உங்கள் வீட்டு விலாசத்திற்கு சஞ்சிகையை அனுப்பி வைப்போம். எமது சஞ்சிகை வெளியானதும் முதலில் சந்தாதாரரிற்கே அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னரே பொது இடங்களிற்கு அனுப்பப்படும்.

நீங்கள் சந்தாதாரர் ஆகுவதனூடாக நலவாழ்வின் தமிழ் மக்களிற்கான பொது முயற்சியை ஊக்குவிக்கலாம். மக்களின் ஒத்துழைப்பிருந்தாலே எமது சஞ்சிகையைத் தொடர்ந்தும் வெளிக்கொணர முடியும்.

ஆகவே உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள். இதுவரை இணையாவிடில் இதிலுள்ள படிவத்தை நிரப்பி அனுப்புங்கள்.

▪ விண்ணப்பப் படிவம்
▪ விண்ணப்பப் படிவம் (அச்சுக்கான பதிப்பு – PDF)