விண்ணப்பப் படிவம்

பால் *

பெயர் *

குடும்பப் பெயர் *

அமைப்பின் பெயர்

வீதி, இலக்கம் *

தபாற்சுட்டெண், வதிவிடம் *

மின்னஞ்சல் *

தொலைபேசி *

 

தனிநபர்களிற்கான வருடச்சந்தா - வருடம் 25.00 பிறாங்குகள்.

அமைப்புகளிற்கான வருடச்சந்தா - வருடம் 50.00 பிறாங்குகள்.

நலவாழ்வு சஞ்சிகையை பரீட்சார்த்தமாகப் பெற விரும்புகின்றேன் - இலவசம்

இவ்விண்ணப்பம் ஒரு வருடத்திற்குரியதாகும். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத இறுதிக்குள் எழுத்து மூலம் நீங்கள் அடுத்த ஆண்டிற்கான சந்தாவை இரத்துச் செய்யலாம். இல்லாத பட்சத்தில் அடுத்த ஆண்டிற்கான சந்தா புதுப்பிக்கப்படும்.

எமது சஞ்சிகை மூன்று மாதங்களிற்கொருமுறை வெளியிடப்படுவதால் நீங்கள் பதியும் திகதியைப் பொறுத்து நீங்கள் பொறுமை காக்க வேண்டி இருக்கும். பழைய வெளியீடுகளைப் பெற விரும்பின் அதை கீழுள்ள குறிப்புக்குள் எழுதவும்.

 

நலவாழ்வின் சேவைகள் பற்றிய பிரசுரத்தை எனக்கு அனுப்பி வைக்கவும்.

நலவாழ்வில் அங்கத்தவராகச் சேருவதற்குரிய ஆவணங்களை அனுப்பி வைக்கவும்.

 

நலவாழ்வுச் சஞ்சிகை சார்ந்து எவ்வாறு அறிந்து கொண்டீர்கள்?

 

குறிப்புக்கள்

* கட்டாயத்தரவுகள்