ஆவணக்காப்பகம்

வெளியீடு 2021

உள்ளடக்கம்

  • நோய்களை அறிவோம் – உடல் நலம் காப்போம்:
  • இயற்கை வைத்தியம்:
  • உளநலன்:
  • உணவே மருந்து – மருந்தே உணவு:
  • உடலசைவு:
  • குடும்ப நலன்:
  • வாழ்வும் வளமும்:
  • சிறுவர் நலம்:

வெளியீடு 2020

உள்ளடக்கம்

  • நோய்களை அறிவோம்-உடல் நலம் காப்போம்: கொறோனாத் தொற்றுநோய் கோவிட் -19:
  • இயற்கை வைத்தியம்: – 10 நாட்களில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம்:
  • உளநலன்: – ஆளுமை:
  • உணவே மருந்து – மருந்தே உணவு: உயிர்ச்த்துக்கள் பாகம் -3:
  • குடும்ப நலன்: இனிதான வாழ்க்கை, அது உங்களால் முடியும்:
  • வாழ்வும் வளமும்: பூச்சிகள்:
  • சமையலறை: பாண் செய்யும் முறை:

வெளியீடு 2015

உள்ளடக்கம்

  • நோய்களை அறிவோம் – உடல் நலம் காப்போம்: கல்லீரல் களைப்படைந்தால்…
  • இயற்கை வைத்தியம்: உடலை சுத்தப்படுத்தும் பஞ்சகர்மா
  • உளநலன்: நாட்பட்ட நோவின் மறுமுகம்
  • உணவே மருந்து – மருந்தே உணவு: அறுசுவை உணவின் அறிவியல்
  • சிறுவர் பக்கம்: அறுவடை நன்றித் திருநாள்
  • குடும்ப நலன்: சிட்டுக்குருவியின் தலையில் பனங்காய்
  • பெண்கள் நலன்: பெண்களுக்கு தொந்தரவு தரும் சிறுநீர்ப் பாதைத் தொற்று
  • சுகாதாரத்தகவல்கள்: நீங்கள் சின்னம்மை தடுப்பூசி போட்டுள்ளீர்களா?

2014

வெளியீடு 4

உள்ளடக்கம்

  • நோய்களை அறிவோம் – உடல் நலம் காப்போம்: அறிகுறிகளை அறிவதன் மூலம் உயிர் காக்கலாம்
  • இயற்கை வைத்தியம்: பித்தப்பையில் கல்லா? அழியா நினைவுகளும் அழியும் சிலவேளை
  • உணவே மருந்து – மருந்தே உணவு: ஆறடுக்குக் கோபுரம் சொல்லும் உணவின் அளவு
  • குடும்ப நலன்: சிரித்து விளையாடி சிறந்து முன்னேறு
  • பெண்கள் நலன்: மார்பகப்புற்றுநோய்
  • சுகாதாரத்தகவல்கள்: பல்லுக்கொழுக்கட்டை கொட்ட முதல் பல்லுக்கான காப்புறுதி செய்வதை மறக்க வேண்டாம்

வெளியீடு 3

உள்ளடக்கம்

  • நோய்களை அறிவோம் – உடல் நலம் காப்போம்: அவசியம் ஆனால், ஆபத்து நிறைந்த உணவுப்பொருள்
  • இயற்கை வைத்தியம்: பித்தப்பையில் ஏன் கற்கள் உருவாகின்றன?
  • உளநலன்: நித்திரையைச் சூறையாடும் நீல ஒளி
  • சிறுவர் பக்கம்: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
  • உணவே மருந்து – மருந்தே உணவு: குழந்தைகளிற்கான முக்கிய முதலீடு
  • குடும்ப நலன்: உங்கள் பிள்ளையின் பாலர்பாடசாலை ஆரம்பத்தை நீங்கள் இவ்வாறு இலகுவாக்கலாம்
  • பெண்கள் நலன்: ஆரோக்கியமான கர்ப்பகாலம், குடும்பக் கட்டுப்பாட்டு மையம் அறிமுகம்
  • வாழ்வும் வளமும்: அன்றாட வாழ்வில் உடற்கட்டைப்பேண இலகுவான சில வழிகள்
  • சுகாதாரத்தகவல்கள்: சத்திர சிகிச்சை சிலநேரம் தவிர்க்க முடியாதது

வெளியீடு 2

உள்ளடக்கம்

  • நோய்களை அறிவோம் – உடல் நலம் காப்போம்: அல்சர் நோயை அடக்கும் மூலோபாயம் உங்களிடம் உள்ளது
  • இயற்கை வைத்தியம்: ஆஸ்த்மா என்றழைக்கப்படும் ஈழைநோய்
  • உளநலன்: கானமும் காட்சியும் அவருக்கே வெளிச்சம்
  • சிறுவர் பக்கம்: எமது ஐம்புலன்களில் முக்கிய புலன் கண்
  • உணவே மருந்து – மருந்தே உணவு: நறுமணமூட்டிகளின் மருத்துவக் குணங்கள்
  • குடும்ப நலன்: பிள்ளைகளின் முன்மாதிரி பெற்றோர்களே
  • பெண்கள் நலன்: தயக்கம் ஏன் பெண்களே?, அழகான தோலுக்கு இலகுவான குறிப்புகள்
  • வாழ்வும் வளமும்: ஓரம்போ… ஓரம்போ… இரண்டு சில்லு வண்டி வருகுது
  • சுகாதாரத்தகவல்கள்: தடுப்பூசிகள் காப்பரண்கள்

வெளியீடு 1

உள்ளடக்கம்

  • மருத்துவ உலகம்: தமிழ் வழி மருத்துவம் ஒரே பார்வையில், சித்த மருத்துவம் – ஓர் அறிமுகம், வரலாற்று இருளில் சிறு வெளிச்சம், வளி அழல் ஐயம் ஸ்ரீ வாதம் பித்தம் கபம்
  • பக்கவிளைவில்லா மூலிகை மருத்துவம்: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆவாரைத் தேநீர்
  • நோய் அணுகா விதி: காலைக்கடன்
  • சித்தர் கண்ட யோகக்கலை: உடலுக்கும் உள்ளத்திற்க்கும் அமைதியளிக்கும் யோகாசனம்
  • நோய்களை அறிவோம் – உடல் நலம் காப்போம்: மூட்டு வாத நோய்கள்
  • உளநலன்: உடல்நலன் ூ உளநலன் ஸ்ரீ ஆரோக்கியம்
  • வர்ம சிகிச்சை: வர்மக்கலை இரகசியமும் முத்திரை விஞ்ஞானமும்
  • சிறுவர் பக்கம்: சித்த மருத்துவம் என்றால் என்ன?

2013

வெளியீடு 4

உள்ளடக்கம்

  • நோய்களை அறிவோம் – உடல் நலம் காப்போம்: சிறுநீரகக்கல் உருவாக்கமும் விளைவுகளும்
  • இயற்கை வைத்தியம்: தோல் உடலின் கண்ணாடி
  • உளநலன்: நினைவில் படிந்த உளவடுக்கள்
  • சிறுவர் பக்கம்: இந்நபரை வர்ணியுங்கள்
  • உணவே மருந்து – மருந்தே உணவு: விரதம் மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தும்
  • குடும்ப நலன்: இரு மொழிகளில் வளரும் பிள்ளைகள் எவ்வாறு மொழியைக் கற்கின்றார்கள்?
  • பெண்கள் நலன்: மாதவிடாய் அற்றுப்போகும் காலங்களில் பெண்களில் ஏற்படும் மாற்றங்கள்
  • வாழ்வும் வளமும்: ஆலய வழிபாட்டில் கலந்திருக்கும் மருத்துவம்
  • சுகாதாரத்தகவல்கள்: நோயாளிகளிற்கான உரிமைகளும் கடமைகளும்- பாகம் 2

வெளியீடு 3

உள்ளடக்கம்

  • நோய்களை அறிவோம் – உடல் நலம் காப்போம்: தோற்புற்றுநோய்
  • இயற்கை வைத்தியம்: குடல் நலனே உடல் நலன்
  • உளநலன்: உளச்சோர்வு
  • சிறுவர் பக்கம்: அறிவு, பலம், அழகிற்கு உணவே அடிப்படை
  • உணவே மருந்து – மருந்தே உணவு: இன்றைய காலத்தில் புலம்பெயர் தமிழரின் உணவுப்பண்பாடு
  • குடும்ப நலன்: ஆரோக்கிய வாழ்வில் விளையாட்டின் பங்கு
  • பெண்கள் நலன்: இரத்தச்சோகை
  • சுகாதாரத்தகவல்கள்: நோயாளிகளிற்கான உரிமைகளும் கடமைகளும் – பாகம் 1

வெளியீடு 2

உள்ளடக்கம்

  • நோய்களை அறிவோம் – உடல் நலம் காப்போம்: வாதநோய்
  • இயற்கை வைத்தியம்: மகரந்த ஒவ்வாமையிலிருந்து விடுபட இயற்கை வைத்திய முறைகள்
  • உளநலன்: உளவளம் – ஒரு அறிமுகம்
  • சிறுவர் பக்கம்: நீங்கள் உட்கொள்ளும் உணவிற்கு என்ன நடக்கின்றது?
  • உணவே மருந்து – மருந்தே உணவு: தமிழரது உணவுமுறைத் தத்துவம், மலச்சிக்கலுக்கு வீட்டுவைத்தியம்
  • குடும்ப நலன்: பெற்றோர்கள் சிறுவர்களின் உடல் உள மேம்பாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்?
  • பெண்கள் நலன்: மகப்பேறு – தாயாகுமுன் தயாராகுங்கள்
  • சுகாதாரத்தகவல்கள்: அடிப்படை மருத்துவக் காப்புறுதி, மகப்பேறு சார்ந்த தாய்-சேய்க்கான முக்கிய தகவல்கள்

வெளியீடு 1

உள்ளடக்கம்

  • தைப்பொங்கல் சிறப்புப் பக்கம்: தைப்பொங்கல் வாழ்த்து, தைப்பொங்கல் தமிழரின் அறிவியல் விழா, வழிபாடும் ஆரோக்கியமும் நிறைந்த சூரிய வணக்கம்
  • நோய்களை அறிவோம் – உடல் நலம் காப்போம்: இரத்த உயரழுத்தம் ஆபத்தானது
  • இயற்கை வைத்தியம்: குளிர்காலமும் ஆயுள்வேத இயற்கை வைத்தியமும்
  • சிறுவர் பக்கம்: சிறுவர்களிற்கான ஊடக அட்டவணை
  • உணவே மருந்து – மருந்தே உணவு: அரிசியும் அதனது ஊட்டச்சத்துத் திறனும், சளியைத் தடுக்கும் உணவு வகைகள்
  • குடும்ப நலன்: சிறுவர்கள் ஊடகங்களில் என்ன செய்கின்றார்கள் என்பதைக் கவனியுங்கள்
  • சுகாதாரத்தகவல்கள்: மருத்துவக் காப்புறுதி

2012

வெளியீடு 3

உள்ளடக்கம்

  • நோய்களை அறிவோம் – உடல் நலம் காப்போம்: இதயநோய்
  • இயற்கை வைத்தியம்: இதயமும் இயற்கை வைத்தியமும், பரதம் ஒரு மருத்துவக் கலை
  • குடும்ப நலன்: ஊடகங்களின் ஊடுருவல்
  • சுகாதாரத்தகவல்கள்: மருத்துவக்காப்புறுதி, சுகாதாரத்துறை சார்ந்த அரசியல் நிலவரம், சமகால விழிப்புணர்வு பிரசாரங்கள், ஆலோசனை மையம் – சுவிஸ் இதயநோயாளிகள் சங்கம்

வெளியீடு 2

உள்ளடக்கம்

  • நோய்களை அறிவோம் – உடல் நலம் காப்போம்: நீரிழிவு நோய்
  • இயற்கை வைத்தியம்: நீரிழிவும் இயற்கை மருத்துவமும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த யோகாசனப்பயிற்சி எங்ஙனம் உதவுகின்றது?
  • குடும்ப நலன்: பிள்ளைகளிடம் எதிர்பார்க்கப்படும் மூவகைத் திறமைகள்
  • சுகாதாரத்தகவல்கள்: அடிப்படை மருத்துவக்காப்புறுதி, மேலதிக மருத்துவக்காப்புறுதி, ஆலோசனை மையம் – சுவிஸ் நீரிழிவு நோயாளிகள் சங்கம்

வெளியீடு 1

உள்ளடக்கம்

  • நலவாழ்வு அறிமுக வெளியீடு