சேவைகள்

எம் தமிழ் மக்கள் எம் தாய் நாட்டில் பெற்றோர் உறவினர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். எனவே உடல் நலம் பேணும் ஆலோசனைகளும் இயல்பாகவே எமக்கு உறவினர்களிடமிருந்து கிடைத்து வந்தது. சிறிய வயதில் புலம் பெயர்ந்த நமக்கும் நமது குழந்தைகளுக்கும் இந்த வாய்ப்பு இல்லாத நிலையில் நலவாழ்வு நிறுவனமானது இங்குள்ள சுகாதாரத்துறை நிறுவனங்களின் அனுசரணையுடன் பலவிதமான விழிப்புணர்வு  கூட்டங்களை  ஒழுங்கு செய்து வருகின்றது.