அங்கத்துவம்

வாருங்கள் இணையுங்கள்! தமிழர்களின் ஆரோக்கிய வாழ்விற்கான பொதுப்பணிக்கான உங்கள் களம் இதுவே! ஆரோக்கியம், சமூகவியல் சார்ந்து செயற்பட்டு சிறந்த ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்க எம்முடன் இணைந்து கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா? அப்படியாயின் நீங்களும் நலவாழ்வு அமைப்பில் அங்கத்தவராக இணைந்து கொள்ளுங்கள். இணைந்து பணியாற்ற நேரமில்லை ஆனால் எம்மை ஊக்குவிக்க விரும்புகின்றீர்களா? அப்படியாயின் நீங்கள் நன்கொடையாளராக அல்லது ஆதரளவாளராக இணைந்து கொள்ளலாம். மேலதிக விபரங்களிற்கு படிவத்தைப் பார்க்கவும்.

▪ மின்படிவம்

▪ படிவம் அச்சு வடிவம் (PDF)

▪ நலவாழ்வு வழிகாட்டி

ஒரு வருடத்திற்கான அங்கத்தவர் கட்டணம் 100 பிறாங்குகள் , மாணவர்களுக்கான அங்கத்தவர் கட்டணம் 40 பிறாங்குகள். ஆதரளவாளர்கள் 50பிறாங்குகள். உங்களிற்கு நலவாழ்வுச் சஞ்சிகை இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.